சபீர் அகமது குல்லே
சபீர் அகமது குல்லே (Shabir Ahmad Kullay; பிறப்பு 1961) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் அக்டோபர் 8, 2024 முதல் சம்மு காசூமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக சோபியான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3] இவர் 2024 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.[1]
சபீர் அகமது குல்லே | |
---|---|
சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
தொகுதி | சோபியான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | c. 1961 சம்மு காசுமீர், இந்தியா |
அரசியல் கட்சி | சுயேச்சை |
வேலை | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "News18 Assembly Election 2024 Result News". Shabir Ahmad Kullay, IND Candidate from Shopian Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing. 18 Sep 2024. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2024.
- ↑ "Election Commission of India". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2024.
- ↑ Jeelani, Gulam (8 Oct 2024). "Election Results 2024 Live: Mehbooba Mufti's PDP records historic low in J&K". mint. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2024.