சோபியான் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சோபியான் சட்டமன்றத் தொகுதி (शोपियां विधान सभा) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சோபியான் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தொகுதியாகும்.[1][2][3]

சோபியான் சட்டமன்றத் தொகுதி
Shopian Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 37
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சோபியான் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசிறிநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சபீர் அகமது குல்லே
கட்சிசுயேட்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2014 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சி வேடபாளர் முகமது யூசுப் பட் 14,262 வாக்குகள் வித்தியாசத்தில் சோபியான் தொகுதியில் வெற்றி பெற்றார்.[4]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் சபீர் அகமது குல்லே 14113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சோபியான்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேட்சை சபீர் அகமது குல்லே 14,113 23.74 4.78
சகாதேமாக ஷேக் முகமது ரபி 12,906 21.71  9.05
சுயேட்சை ராஜா அப்துல் ரகீப் 10,440 17.56 N/A
சகாமசக யாவர் சபி பாண்டே 5,486 9.23 24.97
ஜகாஅக ஓயாசிசு முசுதக் 3,076 5.17 New
நோட்டா நோட்டா (இந்தியா) 1,559 2.62  0.66
ஜகாதேசிக முசுதக் அகமது கான் 1,448 2.44 N/A
சுயேட்சை சுகைல் அகமது மிர் 1,221 2.05 N/A
சுயேட்சை முகமது யாகூப் மல்லா 959 1.61 N/A
சுயேட்சை பரோசு அகமது நசர் 770 1.30 N/A
சுயேட்சை ரியாசு அகமது கோர்சி 584 0.98 N/A
வாக்கு வித்தியாசம் 1,207 2.03 3.65
பதிவான வாக்குகள் 59,457 59.13  8.48
சுயேட்சை gain from சகாமசக மாற்றம்

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
Election Member Party
1962 அப்துல் மசித் பாண்டே ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 எஸ்.ஏ.சமிம் சுயேட்சை
1972 அப்துல் மசித் பாண்டே
1977 சேக் முகமது மன்சூர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1983
1987
1996 சேக் முகமது ரபி
2002 குலாம் காசன் கான் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2008 அப்துல் ரசாக் வாகே
2014 முகமது யூசுப் பட்
2024 சபீர் அகமது குல்லே சுயேட்சை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Shopian Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. "Shopian Assembly Election Results 2024". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-31.
  5. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-31.
  6. https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0837.htm