அனந்தநாக் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்)

அனந்தநாக் மக்களவைத் தொகுதி (Anantnag Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீரில் உள்ள ஐந்து மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இது அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு மே 2022-இல் அனந்த்நாக் ரஜௌரி மக்களவைத் தொகுதி என மறுபெயரிடப்பட்டது.

அனந்தநாக்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2024
ஒதுக்கீடுபொது

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

அனந்தநாக் மக்களவைத் தொகுதி பின்வரும் 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

  1. திரால்
  2. பாம்பூர்
  3. புல்வாமா
  4. ராஜபோரா
  5. வாச்சி
  6. சோபியன்
  7. நூராபாத்து
  8. குல்காம்
  9. கோம் சாலி பக்
  10. அனந்த்நாக்
  11. தேவாசர்
  12. தூரம்.
  13. கோகர்நாக்
  14. சாங்குசு
  15. பிஜ்பெகாரா
  16. பெகல்காம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1967 முகமது சபி குரேசி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1971
1977
1980 குலாம் ரசூல் கோச்சக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1984 அக்பர் ஜெகன் அப்துல்லா
1989 பியாரே லால் ஹாண்டூ
1996 முகமது மக்பூல் தார் ஜனதா தளம்
1998 முப்தி முகமது சயீத் இந்திய தேசிய காங்கிரசு
1999 அலி முகம்மது நாயக்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2004 மெகபூபா முப்தி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2009 மிர்சா மெகபூபா பேக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2014 மெகபூபா முப்தி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2019 ஆசுனைன் மசூதி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

2024க்குப் பிறகு அனந்தநாக் ரஜெளரி மக்களவைத் தொகுதியினைக் காண்க

தேர்தல் முடிவுகள்

தொகு
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: அனந்தநாக்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக ஆசுனைன் மசூதி 40,180 32.17 -3.81
காங்கிரசு குலாம் அகமது மிர் 33,504 26.83 புதிது
சகாமசக மெகபூபா முப்தி 30,524 24.44 -28.97
பா.ஜ.க சோபு யூசுப் 10,225 8.19 +6.93
ஜகாமமாக சவுத்ரி சாபர் அலி 1,646 1.32 புதிது
நோட்டா நோட்டா 937 0.75
வாக்கு வித்தியாசம் 6,676 5.34 -12.09
பதிவான வாக்குகள் 1,24,896 8.96 -19.88
சகாதேமாக gain from சகாமசக மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.