அனந்தநாக் ரஜௌரி மக்களவைத் தொகுதி

அனந்தநாக் ரஜௌரி மக்களவை தொகுதி (Anantnag–Rajouri Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீரில் உள்ள இந்திய நாடாளுமன்ற மக்களவையின் ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]

அனந்தநாக் ரஜௌரி
JK-3
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர்
நிறுவப்பட்டது2022
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
ச. தொ. எண். சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
36 ஜைனாபோரா சோபியான் செளகத் உசேன் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
38 டி. எச். போரா குல்காம் சாகினா இட்டூ ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
39 குல்காம் முகமது யூசுப் தாரிகாமி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
40 தேவாசர் பீர்சாடா பெரோசு அகமது ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
41 தூரம். அனந்தநாக் குலாம் அகமது மிர் இந்திய தேசிய காங்கிரசு
42 கோகர்நாக் (ப.கு.) ஜாபர் அலி கட்டானா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
43 அனந்த்நாக் மேற்கு அப்துல் மஜீத் பட் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
44 அனந்த்நாக் பீர்சாடா முகமது சையத் இந்திய தேசிய காங்கிரசு
45 ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹ்ரா பசீர் அகமது சா வீரி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
46 ஷாங்குஸ்-அனந்த்நாக் கிழக்கு ரியாசு அகமது கான் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
47 பெகல்காம் அல்தாப் அகமது வானி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
84 நவ்சேரா ரஜௌரி சுரீந்தர் குமார் சவுத்ரி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
85 ரஜோரி (ப.கு.) இப்த்கர் அகமது இந்திய தேசிய காங்கிரசு
86 புத்தால் (ப.கு.) ஜாவித் இக்பால் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
87 தனமண்டி (ப.கு.) முசாபர் இக்பால் கான் சுயேச்சை
88 சுரன்கோட் (ப.கு.) பூஞ்ச் சவுத்ரி முகமது அக்ரம் சுயேச்சை
89 பூஞ்ச் ஹவேலி அஜாஸ் அகமது ஜான் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
90 மெந்தர் (ப.கு.) ஜாவேத் அகமது ராணா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
2024 மியான் அல்தாப் அகமது லார்வி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அனந்தநாக் ரஜௌரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக மிலன் அல்தாப் லார்வி 5,21,836 50.85 புதிது
சகாமசக மெகபூபா முப்தி 2,40,042 23.39 புதிது
ஜகாஅக ஜாபர் இக்பால் கான் மன்காசு 1,42,195 13.86 புதிது
நோட்டா நோட்டா 6,223 0.61 புதிது
வாக்கு வித்தியாசம் 2,81,794 27.46
பதிவான வாக்குகள் 10,26,148 54.46 புதிது
சகாதேமாக வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Service, Tribune News. "J-K delimitation panel award notified; Kashmir to have 47 Assembly seats, Jammu 43". Tribuneindia News Service.
  2. Nath, Damini; Ashiq, Peerzada (May 5, 2022). "Delimitation panel notifies new J&K Assembly constituencies" – via www.thehindu.com.
  3. Election Commission of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - ANANTNAG-RAJOURI" இம் மூலத்தில் இருந்து 22 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240722115510/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-U083.htm.