முசாஃபர் இக்பால் கான்
முசாஃபர் இக்பால் கான் (Muzaffar Iqbal Khan) சம்மு-காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2024 முதல் சம்மு-காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் சுயேட்சை வேட்பாளராக தனமந்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] இவர் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆவார். சுயேட்சை வேட்பாளரான முசாஃபர் இக்பால் கான் (Muzaffar Iqbal Khan) பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான முகமது இக்பால் மாலிக்கை (Mohd Iqbal Malik) 6179 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.[3]
முசாஃபர் இக்பால் கான் Muzaffar Iqbal Khan | |
---|---|
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
தொகுதி | தனமண்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தொழில் | அரசியல்வாதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "thanamaddi, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: Independent candidate Muzaffar Iqbal Khan defeats BJP's Mohd Iqbal Malik with 6179 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
- ↑ "Thannamandi Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
- ↑ "Muzaffar Iqbal Khan defeats BJP's Mohd Iqbal Malik". India Today. 2024-10-09. பார்க்கப்பட்ட நாள் 2024-10-21.