தனமண்டி சட்டமன்றத் தொகுதி

தனமண்டி சட்டமன்றத் தொகுதி (Thanamandi Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்ட மன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். புதிதாக உருவாக்கப்பட்ட தனமண்டி சட்டமன்றத் தொகுதி அனந்த்நாக்-ரஜெளரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது புதிதாக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

தனமண்டி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்ரஜௌரி
மக்களவைத் தொகுதிஅனந்தநாக் ரஜௌரி
நிறுவப்பட்டது2022
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2024 முசாஃபர் இக்பால் கான் சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: தனமண்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை முசாஃபர் இக்பால் கான் 32,645 35.72
பா.ஜ.க முகமது இக்பால் மாலிக் 26,466 28.96
சகாமசக உமர் உசைன் 21,986 24.06
காங்கிரசு முகமது சபீர் கான் 7,508 8.22
நோட்டா நோட்டா (இந்தியா) 1,094 1.20
சுயேச்சை அசுத்கர் அலி அகமது 1,015 1.11
ஜகாஅக இர்பான் அஞ்சும் 666 0.73
வாக்கு வித்தியாசம் 6,179 6.76
பதிவான வாக்குகள் 91,380 74.68
பதிவு செய்த வாக்காளர்கள் 1,22,370
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
  2. "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
  3. "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.