ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி

ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி (Jammu and Kashmir People's Conference) (சுருக்கமாக: JKPC) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1978ஆம் ஆண்டில் அப்துல் கனி லோன் மற்றும் இப்திகார் உசைன் அன்சாரி ஆகியோரால் நிறுவப்பட்டது.[1][2] இக்கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. இக்கட்சியின் தற்போதைய தலைவர் சஜ்ஜாத் கனி லோன்[3][4], பெருந்தலைவர் அப்துல் கனி வகீல் மற்றும் செயலாளர் இம்ரன் ராசா அன்சாரி ஆவார்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி
சுருக்கக்குறிJKPC
தலைவர்சஜ்ஜாத் கனி லோன்
தலைவர்அப்துல் கனி வகீல்
நிறுவனர்அப்துல் கனி லோன், இப்திகார் உசைன் அன்சாரி
தொடக்கம்1978
தலைமையகம்சிறிநகர்
இளைஞர் அமைப்புஜெகேபிசி இளைஞர் அணி
பெண்கள் அமைப்புஜெகேபிசி மகளிர் அணி
இ.தே.ஆ நிலைஅங்கீகாரம் பெறாத கட்சி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(சம்மு காசுமீர் சட்டப் பேரவை)
1 / 90
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்)
8 / 280
தேர்தல் சின்னம்
ஆப்பிள்
இணையதளம்
https://www.jkpcofficial.org/
இந்தியா அரசியல்

2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்லில்

தொகு

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கட்சி தனித்து போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டும் வென்றது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Widmalm, Sten (November 1997), "The Rise and Fall of Democracy in Jammu and Kashmir", Asian Survey, 37 (11): 1005–1030, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2645738, JSTOR 2645738
  2. Puri, Balraj (30 May 1987), "Fundamentalism in Kashmir, Fragmentation in Jammu", Economic and Political Weekly, 22 (22): 835–837, JSTOR 4377036
  3. Widmalm, Sten (November 1997), "The Rise and Fall of Democracy in Jammu and Kashmir", Asian Survey, 37 (11): 1005–1030, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2645738, JSTOR 2645738
  4. Puri, Balraj (30 May 1987), "Fundamentalism in Kashmir, Fragmentation in Jammu", Economic and Political Weekly, 22 (22): 835–837, JSTOR 4377036
  5. Jammu & Kashmir Assemble Election Results