சோபியான்
சம்மு காசுமீரில் உள்ள ஒரு நகரம்
சோபியான் (Shopian or Shupiyan) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் தெற்கில் அமைந்த சோபியான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.[1] [2]
சோபியான் | |
---|---|
நகரம் | |
ஜம்மு காஷ்மீரில் சோபியான் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°43′N 74°50′E / 33.72°N 74.83°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | சோபியான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 412.87 km2 (159.41 sq mi) |
ஏற்றம் | 2,057 m (6,749 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,360 |
• அடர்த்தி | 40/km2 (100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JK22 |
பாலின விகிதம் | 756 ♂/ ♀ |
இணையதளம் | shopian |
அமைவிடம்
தொகுபிர் பாஞ்சல் மலைத்தொடரில், 2146 மீட்டர் உயரத்தில், காஷ்மீர் சமவெளியில் அமைந்த சோபியான் நகரம், ஸ்ரீநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும், புல்வாமாவிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2,553 வீடுகளும், 13 வார்டுகளும் கொண்ட சோபியான் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,360 ஆகும். [3]சோபியான் நகரத்தின் எழுத்தறிவு 78.65 % , பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 756 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 85.94%, இந்துக்கள் 13.12% மற்றவர்கள் 0.94% உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Snowfall in south Kashmir's Shopian". greaterkashmir.com. Greater Kashmir.
- ↑ "Shopian - Dc Msme" (PDF). dcmsme.gov.in. Development Commissioner Ministry of Micro, Small & Medium Enterprises. Archived from the original (PDF) on 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
- ↑ Shupiyan Population Census 2011
வெளி இணைப்புகள்
தொகு