சப்த நதிகள்

சப்த நதிகள் (சமக்கிருதம்: सप्त सिंधु-சப்த சிந்து -ஏழு நதிகள்/ஆறுகள்) இருக்கு வேதம் (சமக்கிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின், பஞ்சாப் பகுதியில் ஓடும் நதிகளில் ஏழு நதிகளை புனிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு நதிகள் பாயும் வேத கால பஞ்சாப் பகுதி
ஏழு ஆறுகள், நகரங்களுடன்

அந்த ஏழு நதிகள்[1][2][3]

  1. சரசுவதி ஆறு (தற்போது பூமிக்கடியில் மறைந்து விட்டதாக நம்பப்படுகிறது)
  2. சிந்து நதி
  3. விதஸ்தா (ஜீலம் ஆறு)
  4. அசிக்னி (செனாப் ஆறு)
  5. பருஸ்சினி (ராவி ஆறு)
  6. விபாஸ் (பியாஸ் ஆறு)
  7. சுதுத்திரி (சத்லஜ் ஆறு)

மேற்கோள்கள்

தொகு
  1. Wilson, H.H (27 August 2021). "Rig Veda 1.35.8 [English translation]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.
  2. Witzel, Michael (1998). "Aryan and non-Aryan Names in Vedic India: Data for the linguistic situation, c. 1900-500 B.C". In Bronkhorst, James; Deshpande, Madhav (eds.). Aryans and Non-Non-Aryans: Evidence, Interpretation and Ideology. Harvard Oriental Series. Cambridge. pp. 337–404.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. "Sapta Sinhavas- The land of seven rivers" (PDF). M. Aslamkhan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்த_நதிகள்&oldid=3893808" இலிருந்து மீள்விக்கப்பட்டது