சப்னா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
லைகோசிடே
பேரினம்:
சப்னா

கிப்பா & லெக்தினன், 1983[1]
மாதிரி இனம்
சப்னா புளூவியாலிசு

சப்னா (Shapna) என்பது லைகோசிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்திகளின் பேரினமாகும். இது முதலில் 1983-ல் கிப்பா & லெஹ்டினென் என்பவரால் விவரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டைய தகவலின்படி, இந்தியாவில் காணப்படும் சப்னா புளூவியாலிசு என்ற ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Lycosidae". World Spider Catalog. Natural History Museum Bern. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்னா&oldid=3749600" இலிருந்து மீள்விக்கப்பட்டது