சப்பவரம் மண்டலம்
சப்பவரம் மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]
அமைவிடம்
தொகுஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 23. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பெந்துர்த்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- பங்காரம்மபாலெம்
- சிரசபல்லி அட்டூர்
- ராயபுரம் அக்ரஹாரம்
- டெக்கலிபாலம்
- வங்கலி
- அந்தகபல்லி
- அய்யன்னபாலம்
- எல்லுப்பி
- போடுவலசா
- குல்லிபள்ளி
- மொகலிபுரம்
- சப்பவரம்
- சப்பவரம் அக்ரகாரம்
- கோடிவாடா
- காலி பீமவரம்
- லகிசெட்டிபாலம்
- ஆரிபாகா
- நல்லரேகுலபாலம்
- நாரபாடு
- தொங்கலமர்ரி சிதாராம்புரம் (டி. சீதாராம்புரம்)
- பாடஜங்காலபாலம்
- பைடிவாடா அக்ரஹாரம்
- பைடிவாடா
- யெருகநாயுடுபாலம்
- அசகபள்ளி
- இருவாடா
- அம்ருதாபுரம்
- சிந்தகட்ல அக்ரகாரம்
- விப்பாக அக்ரகாரம்
- கொல்லலபாலம்
- நங்கிநாரபாடு
- கங்கவரம்
- வெதுள்ள நரவா
- அஜனகிரி
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.