சப்பானிய கமி கடவுள்கள்

கமி என்பது சப்பனியர்கள் பின்பற்றிய மதம் ஆகும். இதைத்தவிர்த்து சிண்டோ மற்றும் புத்த மதத்தினரும் சப்பானில் அதிகம் உண்டு.

கடவுள்கள்

தொகு
  1. ஈசாநாகி - ஆண் முதற்கடவுள்
  2. ஈசாநாமி - பெண் முதற்கடவுள்
  3. இனாரி - நெல் கடவுள்
  4. அமெதரசு - சூரிய பெண் கடவுள்
  5. சூரிய ஆண்கடவுள்
  6. சூசா நோ - புயலின் கடவுள்
  7. காமிக்கள் - சிறு குழுக்களின் தலைமை கடவுள்கள்

காமி கதை

தொகு

காமி மதத்தின் ஆண்கடவுள் ஈசாநாகியும் பெண்கடவுள் ஈசாநாமியும் வனவெளிப்பாலம் ஒன்றில் வேல் கொண்டு கடலைக்கடைந்த வண்ணம் இருந்தனர். அந்த வேலின் நுனியில் இருந்து வடிந்த துளியே சப்பானிய தீவுகள் என்பது இம்மதத்தினர் நம்பிக்கை. மொத்தம் 80 லட்சம் சிறு தெய்வ கமிக்கள் (தலைவன்) உண்டு.

மூலம்

தொகு
  • தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானிய_கமி_கடவுள்கள்&oldid=2097504" இலிருந்து மீள்விக்கப்பட்டது