பேச்சு:சப்பானிய கமி கடவுள்கள்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
@தென்காசி சுப்பிரமணியன்: இக்கட்டுரையை கமி கடவுள்கள் எனத் தலைப்பிட்டுள்ளீர்கள். அதை விட சிண்டோ மதம் வேறு எனத் தெரிவித்துள்ளீர்கள். en:Kami என்ற கட்டுரையில் வேறு விதமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 11:29, 31 சூலை 2016 (UTC)
User:Kanags மூலம் பகுதியிலுள்ள நூலின் கருத்துகள் இவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:42, 1 ஆகத்து 2016 (UTC)