முதன்மை பட்டியைத் திறக்கவும்

சமங்கன் (Samangan, previous: Eukratidia; then Aybak or Aibak)[1] என்பது ஆப்காநித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சமங்கன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஐபாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சமங்கன்
Samangan
சமன்கன் அமைவிடம்
சமன்கன் அமைவிடம்
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்சமங்கன் மாகாணம்
மாவட்டம்ஐபாக் மாவட்டம்
ஏற்றம்959
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்9,958
நேர வலயம்+ 4.30

மேற்கோள்கள்தொகு

  1. "Introducing Samangan (Aibak)". Lonely Planet. பார்த்த நாள் 2010-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமங்கன்&oldid=2399275" இருந்து மீள்விக்கப்பட்டது