சமன்லால் தூங்காஜி

பெங்களூரைச் சேர்ந்த மார்வாடி தொழிலதிபர்

சமன்லால் தூங்காஜி (Chamanlal Doongaji) என்பவர் ஒரு இந்திய தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆவார். இவர் கன்னடத்தில் முதல் பேசும் படமான சதி சுலோக்‌சனாவைத் தயாரித்ததற்காக அறியப்படுகிறார்.[1] இவர் 1932 ஆம் ஆண்டு சவுத் இந்தியா மூவிடோன் என்ற திரைப்பட விநியோக நிறுவனத்தை நிறுவினார்.[2][3]

இவர் மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் வசித்து வந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமன்லால்_தூங்காஜி&oldid=3847939" இலிருந்து மீள்விக்கப்பட்டது