சமபாட்டுப்புள்ளி
சமபாட்டுப்புள்ளி (Break even Point) என்பது பொருளியலில் பொருட்கள் சேவைகள் உற்பத்தி வழங்களின்பொழுது ஏற்பட்ட செலவும்,வருமானமும் சமப்படும் புள்ளியாகும்.இப் புள்ளியில் இலாபமோ நட்டமோ காணப்படாது. கிரயக் கணக்கியலிலும்(Cost Accounting),பொருளியலிலும் உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கையினை தீர்மானிப்பதற்கு இப்புள்ளி தீர்மானிக்கப்படல் அவசியமாகும்.
இப்புள்ளி சமபாட்டு அட்டவணை (break even chart) மூலம் அல்லது சமன்பாட்டிலிருந்து துணியப்படும்.
சமன்பாடு வருமாறு:
இங்கு ஒரலகின் பங்களிப்பு (Contribution)என்பது ஒரலகின் விற்பனை விலை - ஒரலகின் மாறிக்கிரயம் ஆகும்.