சமயநல்லூர் தொடருந்து நிலையம்
தமிழகத்தில் உள்ள இரயில் நிலையம்
சமயநல்லூர் தொடருந்து நிலையம் (Samayanallur railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். மதுரையிலிருந்து திண்டுக்கல் வரை செல்லும் இரயில் பாதை சமயநல்லூர் தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.[1][2].
சமயநல்லூர் தொடருந்து நிலையம் சமயநல்லூர் | |||||
---|---|---|---|---|---|
விரைவு இரயில், பயணிகள் இரயில் மற்றும் பெருநகர இரயில் நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திண்டுக்கல் சாலை, சமயநல்லூர், மதுரை, தமிழ்நாடு | ||||
ஆள்கூறுகள் | 9°53′46″N 78°07′00″E / 9.895980°N 78.116570°E | ||||
ஏற்றம் | 171 மீட்டர்கள் (561 அடி) | ||||
தடங்கள் | மதுரை–திண்டுக்கல் பாதை | ||||
நடைமேடை | 2 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உள்ளது. | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | எசு.ஈ.ஆர். | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | Madurai | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
படத்தொகுப்பு
தொகு-
சமயநல்லூர் தொடர்வண்டி நிலையம்
-
பின்புலத்தில் தெரிவது 110/25 கி.வோ. இழுவிசை துணைமின் நிலையம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "New road planned on north bank of Vaigai". TheTimes of India. 10 March 2023. https://timesofindia.indiatimes.com/city/madurai/new-road-planned-on-north-bank-of-vaigai/articleshow/98531314.cms.
- ↑ "Youth who alerted railway officials on rail fracture honoured". The Hindu. 3 January 2023. https://www.thehindu.com/news/cities/Madurai/youth-who-alerted-railway-officials-on-rail-fracture-honoured/article66334060.ece.