சமய உளவியல்
சமய உளவியல் (Psychology of religion) என்பது சமயம்சார் மற்றும் சமயம்சாரா தனிநபர்களின் உளவியல் முறைகளின் பயன்பாடு மற்றும் சமய மரபுகளை விளக்கும் கட்டமைப்புகள் என்பவற்றைக் கொண்டதாகும். விவரங்கள், தோற்றங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகள் ஆகியவற்றின் பயன்பாடு பற்றி துல்லியமாக விவரிக்க அறிவியல் முற்படுகிறது. இருப்பினும், சமய உளவியல் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சுய நனவு ஒழுக்கமாகவே எழுந்தது. பின்னர் விவரங்கள், தோற்றங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகள் என்பவற்றைத் தன் வரலாற்றில் உள்வாங்கியது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ Wulff, D. M. (2010). Psychology of Religion. In D. A. Leeming, K. Madden, & S. Marian (Eds.), Encyclopedia of Psychology and Religion (pp. 732–735). New York; London: Springer.
வெளி இணைப்புகள்
தொகு- Religiosity and Emotion பரணிடப்பட்டது 2014-05-27 at the வந்தவழி இயந்திரம்
- Psychology of religion pages
- International Association for the Psychology of Religion பரணிடப்பட்டது 2016-07-21 at the வந்தவழி இயந்திரம்
- Varieties of Religious Experience, a Study in Human Nature by William James பரணிடப்பட்டது 2004-09-30 at the வந்தவழி இயந்திரம்
- Psychology of Religious Doubt பரணிடப்பட்டது 2005-12-02 at the வந்தவழி இயந்திரம்
- Psychology of religion in Germany
- International Association for the Scientific Study of Religion
- Centre for Psychology of Religion பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம்