சமர் இருவாய்ச்சி

சமர் இருவாய்ச்சி
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
புசெரோடிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பெனிலோபிடிசு
இனம்:
பெ. சமரென்சிசு
இருசொற் பெயரீடு
பெனிலோபிடிசு சமரென்சிசு
இசுடீரீ, 1890
வேறு பெயர்கள்
  • பெனிலோபிடிசு பானினி சமரென்சிசு
  • பெனிலோபிடிசு அபினிசு சமரென்சிசு

சமர் இருவாய்ச்சி (Samar hornbill)(பெனிலோபிடிசு சமரென்சிசு) என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு இருவாய்ச்சி சிற்றினம் ஆகும். இது கிழக்கு-மத்திய பிலிப்பீன்சில் உள்ள சமர், கலிகோன், லெய்ட் மற்றும் போகொல் தீவுகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. அனைத்து பிலிப்பீன்சு டாரிக்டிக் இருவாய்ச்சி வழக்கிலும் உள்ளது போல, இது பெ. பானினியின் துணையினமாகக் கருதப்படுகிறது. மாற்றாக, இது பெ. அப்பினிசின் கிளையினமாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமர்_இருவாய்ச்சி&oldid=3788593" இலிருந்து மீள்விக்கப்பட்டது