சமாதான வழி (சிற்றிதழ்)

சமாதான வழி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1971ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • முகம்மது அலீ.

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய ஆக்கங்கள், இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாதான_வழி_(சிற்றிதழ்)&oldid=1677408" இலிருந்து மீள்விக்கப்பட்டது