சமுதாய முழக்கம் (சிற்றிதழ்)

சமுதாய முழக்கம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1985ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கவிஞர் முஸ்தாக்

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய ஆய்வுக் கட்டுரைகள் இசுலாமிய கோட்பாட்டுக் கட்டுரைகள், சமூக எழுச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றுடன் சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.