சமூக நியம மீறல்

சமூக நியம மீறல் என்பது சமூகத்தால் நியமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை மீறிச் செயற்படுவதைக் குறிக்கும். சமூக நியமம் (Social Standard) என்பது ஒரு சமூகத்தால் எது சரி எது பிழையென்றோ அது உள ஆரோக்கியமானதா? உள ஆரோக்கியமற்றதா? என ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளைக் குறிப்பிடுகின்றது. இதனை மீறிச்செயற்படும் நடத்தைகள் உளநலமற்ற நடத்தைகள் எனக் கொள்ளப்படுகின்றது. இதில் உண்மையுண்டு என்பது முக்கியம். நியமத்துக்கு ஒத்து நடத்தலே சாதாரண நடத்தையாகும். ஒத்து நடவாமையே அசாதாரண நடத்தையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_நியம_மீறல்&oldid=3602387" இலிருந்து மீள்விக்கப்பட்டது