சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics ) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாக கொண்ட நிறுவனம். 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமாகும்.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1969
தலைமையகம்சாம்சங் நகர், சியோல், தென் கொரியா[1][2]
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முதன்மை நபர்கள்சி ஈ ஓ: சோய் ஜீ-சங்
சேர்மன்: லீ குன்-ஹீ
தொழில்துறைநுகர்வோர் மின்னணு சாதனங்கள்
தொலைத்தொடர்பு
செமிகண்டக்டர்
வருமானம்Increase US$ 133.78 பில்லியன் (2010)[3]
நிகர வருமானம்Increase US$ 13.67 பில்லியன் (2010)
மொத்தச் சொத்துகள்Increase US$ 118.35 பில்லியன் (2010)
உரிமையாளர்கள்லீ குன்-ஹீ 17.57%, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கருவூல பங்குகள் 13.07%, தேசிய ஓய்வூதிய சேவை 5.90% (as of September 31, 2009)[4]
பணியாளர்187,800 (2009)
தாய் நிறுவனம்சாம்சங் குழுமம்
இணையத்தளம்www.samsung.com

மேற்கோள்கள்

தொகு
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SamsungAbout என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; korea.net என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. http://money.cnn.com/magazines/fortune/global500/2011/snapshots/10340.html
  4. "Daum stock data: Samsung Electronics" (in Korean). Daum.net. Archived from the original on ஜூலை 22, 2011. பார்க்கப்பட்ட நாள் March 14, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சுங்_இலக்ட்ரோனிக்ஸ்&oldid=3764643" இலிருந்து மீள்விக்கப்பட்டது