சம்சுல் அக்பர் (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சம்சுல் அக்பர் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
பொருள்
தொகு'சம்சுல் அக்பர்' என்றால் 'பெரிய சூரியன்' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
தொகுஇசுலாமிய அடிப்படையில் அமைந்த கட்டுரைகளுக்கும், இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.