சம்ஹிதைகள்

சம்ஹிதைகள் ஒரு வகை இந்து சமய நூல்கள் ஆகும். சம்ஹிதைகளை மந்திரங்கள் என்றும் கூறுவர். குறிப்பிட்ட தேவதைகளுக்கான மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன.[1] அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு, மந்திரக் கட்டு மற்றும் மருத்துவம் என்பனவற்றைக் கூறுகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ancient Hindu Scriptures
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்ஹிதைகள்&oldid=3439474" இலிருந்து மீள்விக்கப்பட்டது