சயாமியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சயாமியா

(நையனேத்ர், 1987)

சயாமியா (Sayamia) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் நன்னீர் நண்டுகளின் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் ஐந்து சிற்றினங்கள் உள்ளன. இவற்றில் மூன்று தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்களாகும். ச. மெலனோடேக்டைலசு என்ற மற்றொரு சிற்றினம் அருகிய இனமாகும்.[1]

சிற்றினங்கள்

தொகு
  • சயாமியா பாங்கோகென்சிசு (நையனேத்ர், 1982) : தாய்லாந்து  
  • சயாமியா ஜெர்மைனி (ரத்பன், 1902)  : கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம்
  • சயாமியா மேகோங்சொனென்சிசு (நையனேத்ர், 1987):  தாய்லாந்து
  • சயாமியா மெலனோடாக்டைலசு என்ஜி, 1997:  தாய்லாந்து (EN)
  • சயாமியா செக்ஸ்பங்க்டாட்டா (லான்செசுடர், 1906):  வடக்கு மலேசியா தீபகற்பம்

மேற்கோள்கள்

தொகு
  1. "WoRMS - World Register of Marine Species - Sayamia Naiyanetr, 1994". marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயாமியா&oldid=3591132" இலிருந்து மீள்விக்கப்பட்டது