சயா லபஃப்
சயா லபஃப் (Shia LaBeouf, பிறப்பு: ஜூன் 11, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1998ம் ஆண்டு தி கிறிஸ்துமஸ் பத் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து டிரான்ஸ்போர்மர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சயா லபஃப் | |
---|---|
2012 கேன்ஸ் திரைப்பட விழா, 2012 | |
பிறப்பு | ஷியா சைடே லாபிஹப் சூன் 11, 1986 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்சமயம் |