சயீர் பொல்சனாரூ
சயீர்மெசியாஸ் போல்சனாரோ ( 21 மார்ச் 1955) பிரேசில் நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியாகவும் நாட்டின் 38வது அதிபராகவும் பதவி வகித்து வருகிறார்.இவர் இரியோ டி செனீரோ நகர பிரதிநிதியாக 1991 மற்றும் 1008ம் ஆண்டுகளில் பழமைவாத கட்சியான சோசியல் லிபரல் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்ப்பட்டார்
Jair Bolsonaro | |
---|---|
Bolsonaro in March 2020 | |
President of Brazil | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 January 2019 | |
துணை அதிபர் | Hamilton Mourão |
முன்னையவர் | Michel Temer |
President of the Alliance for Brazil[a] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 November 2019 | |
துணை அதிபர் | Flávio Bolsonaro |
முன்னையவர் | Position established |
Member of the Chamber of Deputies for Rio de Janeiro | |
பதவியில் 1 February 1991 – 1 January 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Jair Messias Bolsonaro 21 மார்ச்சு 1955 Glicério, São Paulo, Brazil |
அரசியல் கட்சி | ALIANÇA (2019–present)[1] |
பிற அரசியல் தொடர்புகள் | |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | |
வாழிடம் | Palácio da Alvorada |
கையெழுத்து | |
இணையத்தளம் | Official website |
Military service | |
பற்றிணைப்பு | பிரேசில் |
கிளை/சேவை | Brazilian Army |
சேவை ஆண்டுகள் | 1973–1988 |
தரம் | Captain |
கட்டளை | 21st Field Artillery Group 9th Field Artillery Group 8th Parachutist Field Artillery Group |
போசனாரோ பிரேசில் நாட்டின் கிளிசெரயோ என்னும் சிறிய நகரில் பிறந்தார். 1977 முதல் 1986 வரையிலான கால கட்டத்தில் பிரேசிலிய ராணுவத்தில் பணியாற்றினார் [2]
அரசியல்
தொகுபோல்சனாரோ தன்னை ஒரு தேசியவாதி என பிரகடன படுத்திக்கொள்பர் ஆனால் இவர் ஒரு தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவராகவே அறியப்படுகிறார்.[3] , அவரது கருத்துக்கள் வலதுசாரி பழமைவாதத்துடன் மிகவும் ஒத்துப்போகின்றன என்று கூறுகின்றன. முக்கியமாக 34 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களே இவரை பெரும்பாலும் தேர்தலில் ஆதரித்தனர், அதேபோல நாட்டின் நடுத்தர முதல் உயர் வர்க்கம் (முக்கியமாக நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில்), பழமைவாதிகள்,பட்டதாரிகள், சில மையவாதிகள் மற்றும் கிறிஸ்தவ பழமைவாதத்தினர் )ஆகியோரின் தீவிர ஆதரவை பெற்று அதிபரானார்.[4] ஆனால் பெண் வாக்காளர்களிடையே போல்சனாரோ பெற்ற வாக்கு விகிதம் 18% மட்டுமே ஆகும்).[5][6][7]
குறிப்புகள்
தொகு- ↑ Party registration pending approval by the Superior Electoral Court.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bolsonaro anuncia saída do PSL e criação do Aliança pelo Brasil" (in போர்ச்சுகீஸ்). R7. 12 November 2019.
- ↑ Carvalho, Luiz Maklouf (1 April 2018). "O julgamento que tirou Bolsonaro do anonimato". O Estado de São Paulo (in portuguese). பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Leal, Pedro Henrique (24 April 2017). "Bolsonaro and the Brazilian far right". opendemocracy.net. Archived from the original on 13 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Renda, estudo e região separam eleitores de Lula e Bolsonaro". O Globo. 3 May 2017. Archived from the original on 31 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Thousands protest leading far-right presidential candidate in Brazil". Global News. 2018-09-29. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.
- ↑ "Nichos realçam contrastes de eleitores de Lula e Bolsonaro". Folha de São Paulo. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.
- ↑ "Ibope mostra queda de 8 pontos de Bolsonaro na região Sul". R7. 2018-09-25. பார்க்கப்பட்ட நாள் 30 September 2018.