சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும்.

தோற்றம் தொகு

இலத்தீனியச் சொல்லான sanctuarium என்பதிலிருந்து இது உருவானது.-arium என்ற பின்னொட்டுக்கு பேணும் கலன் என்பது பொருளாகும். இவ்விடத்தில் புனித பொருட்கள் அல்லது புனிதர் (sancta or sancti) என்பதாகும். கோவில், மசூதி, தேவாலயம், பலிபீடம் (altar) போன்றவைகளும் சரணாலயங்களாகப் போற்றப்படுகின்றன.

ஊடகங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரணாலயம்&oldid=3348359" இருந்து மீள்விக்கப்பட்டது