சரளா பதௌரியா

சரளா பதௌரியா (Sarla Bhadauria)(1921-2006) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆவார். இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[2][3][4][5]

சரளா பதௌரியா
Sarla Bhadauria
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1964–1970
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1921
இறப்பு19 மார்ச்சு 2006 [1]
அரசியல் கட்சிசம்யுக்தா சோசலிச கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary reference". newdebate. பார்க்கப்பட்ட நாள் 28 December 2017.
  2. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  3. Who's who. Rajya Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  4. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  5. The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளா_பதௌரியா&oldid=3825283" இலிருந்து மீள்விக்கப்பட்டது