சரஸ்வதி அரிகிருஷ்ணன்
சரஸ்வதி அரிகிருஷ்ணன் (பிறப்பு: செப்டம்பர் 19 1942) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மருத்துவத் தாதியாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1954 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல்களை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
பரிசுகளும் விருதுகளும்
தொகு"மலேசிய மகளிர் திலகம்" விருது - விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் (1995)
உசாத்துணை
தொகு- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சரஸ்வதி அரிகிருஷ்ணன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்