சராசரித் தனிப்பாதை

சராசரித் தனிப்பாதை (Mean free path) என்பது பொதுவாக வளிமநிலையில் இயங்கிக் கொண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டும் இருக்கும் அணுக்களும் மூலக்கூறுகளும், அவ்வாறான இரு மோதலுக்கிடையே கடக்கும் சராசரி தூரம் ஆகும்[1]. மூலக்கூறின் விட்டத்தினைப் பார்க்கிலும் இத்தூரம் மிகவும் அதிக மதிப்புடையது.

இரு மோதலுக்கிடையே உள்ள சராசரி கால நேரம் சராசரி தனிப் பொழுது (Mean free time) எனப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. ""Mean free path"". Euronuclear.org. http://www.euronuclear.org/info/encyclopedia/m/mean-fee-path.htm. பார்த்த நாள்: 03 சூலை 2013. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சராசரித்_தனிப்பாதை&oldid=3577139" இருந்து மீள்விக்கப்பட்டது