சரிதா சவுத்ரி

சரிதா சவுத்ரி (Sarita Chaudhary-பிறப்பு 1975) இந்திய அரசியல்வாதியும் தில்லி மாநகர மேனாள் மாநகரத் தந்தையும் ஆவார். இவர் தெற்கு தில்லி மாநகராட்சியில் 2013-2014ஆம் ஆண்டுகளில் நகரத் தந்தையாகப் பணியாற்றினார்.[1] சரிதா பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.

சரிதா சவுத்ரி
தெற்கு தில்லி மாநகராட்சி நகரத் தந்தை
பதவியில்
2013–2014

சரிதா மகரிசி தயானந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் கல்வி மற்றும் இளங்கலைச் சட்டம் பயின்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP's Sarita Choudhary is Mayor of South corporation". The Indian Express (in ஆங்கிலம்). 2013-04-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  2. "BJP's Sarita Choudhry wins South Delhi Municipal Corporation Mayor poll". The Economic Times. 16 April 2013. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjps-sarita-choudhry-wins-south-delhi-municipal-corporation-mayor-poll/articleshow/19577946.cms. பார்த்த நாள்: 4 June 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிதா_சவுத்ரி&oldid=3895180" இலிருந்து மீள்விக்கப்பட்டது