தெற்கு தில்லி மாநகராட்சி

தெற்கு தில்லி மாநகராட்சி (South Delhi Municipal Corporation (SDMC) தேசிய தலைநகர் வலயத்தின் ஐந்து உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றாகும். இது தெற்கு தில்லி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[2] 2012-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இம்மாநகராட்சி 656.91 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 104 வார்டுகளும், 4 மண்டலங்களும் கொண்டது. இதன் மக்கள் தொகை 56 இலட்சம் ஆகும்.[3][4]இம்மாநகராட்சியை 2012-ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி ஆண்டு வருகிறது.

தெற்கு தில்லி மாநகராட்சி
வகை
வகை
வரலாறு
உருவாக்கம்2012; 12 ஆண்டுகளுக்கு முன்னர் (2012)
முன்புதில்லி மாநகராட்சி
தலைமை
மேயர்
முகேஷ் சூர்யன்[1], பாரதிய ஜனதா கட்சி
துணை மேயர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்104
அரசியல் குழுக்கள்
       பாரதிய ஜனதா கட்சி (70)
      ஆம் ஆத்மி கட்சி (16)
      இந்திய தேசிய காங்கிரசு (12)
      பிறர் (6)
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தேர்தல்கள்
நேரடித் தேர்தல்
அண்மைய தேர்தல்
23 ஏப்ரல் 2017
அடுத்த தேர்தல்
ஏப்ரல், 2022
வலைத்தளம்
mcdonline.nic.in/sdmcportal
தில்லி மாநகராட்சிகளின் வரைபடம்

பின்னணி

தொகு

நிர்வாக வசதிக்காக தில்லி மாநகராட்சியை 13 சனவரி 2012 அன்று மூன்றாக பிரிக்கப்பட்டது. [5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP's Mukesh Suryan takes oath as SDMC Mayor". India Today (in ஆங்கிலம்). 2021-06-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  2. South Delhi Municipal Corporation
  3. "South Delhi Municipal Corporation".
  4. "South Delhi Municipal Corporation to recruit on various posts". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  5. Why Delhi Municipal Corpoation was trifurcated