சரிநிகர்

சரிநிகர், ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு முக்கியமான மாற்று இதழ். இதன் ஆசிரியர்களாக சிவகுமார், எஸ். கே. விக்னேஸ்வரன், சேரன் ஆகியோர் பணியாற்றினர். மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளித்து வெளிவந்த சரிநிகர், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளுக்கு விரிவான இடமளித்து வந்தது.

மீண்டும் சரிநிகர்தொகு

சரிநிகர் ஒரு மாத இதழாக மீண்டும் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. 2007 மார்ச் - ஏப்ரல் இதழ் புதிய அளவையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிநிகர்&oldid=1521532" இருந்து மீள்விக்கப்பட்டது