சர்க்கரை முலாம்பழம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சர்க்கரை முலாம்பழம் (Sugar melon) என்பது கேண்டலூப் வகைகளுள் ஒன்றாகும். இது சுமார் 5 முதல் 6 அங்குலம் (12 – 15 செ.மீ.) விட்டமும் 2.5 முதல் 4 இறாத்தல் (1 – 2 கிலோ) எடையுள்ளதாக இருக்கும். இதனுடைய வடிவம் கிட்டத்தட்ட வட்ட வடிவமானது. அடர்த்தியான, இனிமையான, ஆரஞ்சு சதை மற்றும் வெள்ளி சாம்பல், வெளிப்புற வரிகளைக் கொண்டது.