சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்
சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் (International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims)[1][2] ஆண்டு தோறும் மார்ச் 24 அன்று நினைவுகூரப்படுகிறது.
பேராயர் ஆஸ்கார் ரொமெரோ எல் சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ Documents related to the International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims, 24 March: Documents related to the International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims, 24 March, அணுக்கம்: 24-03-2017
- ↑ 2.0 2.1 "International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims 24 March". ஐக்கிய நாடுகள். 24-03-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)