சலமாண்ட்ரெல்லா
சலமாண்ட்ரெல்லா | |
---|---|
சலமாண்ட்ரெல்லா கீசர்லிங்கி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சாலமாண்டிரிடே
|
துணைக்குடும்பம்: | கைனோபினே
|
பேரினம்: | சலமாண்ட்ரெல்லா தைபவ்சுகி, 1870
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
சலமாண்ட்ரெல்லா (Salamandrella) என்பது கைனோபிடே குடும்பத்தைச் சேர்ந்த சாலமாண்டர்களின் ஒரு பேரினம் ஆகும்.
சலமாண்ட்ரெல்லா பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1]
- சலமாண்ட்ரெல்லா கீசர்லிங்கி டைபோவ்சுகி, 1870
- சலமாண்ட்ரெல்லா டிரைடாக்டிலா நிக்கோல்சுகி, 1905
மேற்கோள்கள்
தொகு- ↑ Frost, Darrel R. (2019). "Salamandrella". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History, New York, USA. பார்க்கப்பட்ட நாள் 10 October 2019.