சலோம் (Shalom, எபிரேயம்: שָׁלוֹם) அல்லது சாலோம் என்ற எபிரேயச் சொல் சமாதானம், ஒத்திசைவு, முழுமை, நிறைவு, செழிப்பு, நலம், நிலையமைதி ஆகிய பொருட்களை கொடுக்கக்கூடியது. இது ஹலோ (hello), போய் வருகிறேன் (goodbye) ஆகிய கருத்துக்களையும் கொடுக்கக்கூடியது.[1][2][3] இச்சொல் "சமாதானம்" தமிழில் பொருள் கொடுப்பதுபோல், இரு விடயங்களுக்கிடையிலான சமாதானமாக (கடவுளுக்கும் மனிதனுக்கும் அல்லது இரு நாடுகளுக்கிடையில்), அல்லது தனியாள் அல்லது குழுவிலுள்ளவரின் நலம், பாதுகாப்பு அல்லது நிலையமைதி போன்றவற்றை குறிக்கிறது.

சலோம் எபிரேயத்தில் எழுதப்பட்டுள்ளது

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலோம்&oldid=2130758" இருந்து மீள்விக்கப்பட்டது