சல்போனானிலைடு

சல்போனானிலைடு (Sulfonanilide) என்பது சல்போனாமைடு தொகுதியுடன் ஒரு கந்தக அணுவானது இரண்டு ஆக்சிசன் அணுக்கள் ஒரு கார்பன் மற்றும் ஒரு நைட்ரசன் அணுக்களுடன் பிணைந்துள்ள அனிலின் வழிப்பொருள் வகை வேதி விணைக்குழுவாகும்.[1]

சல்பானிலைடின் பொது வேதியியல் அமைப்பு

மேற்கோள்கள் தொகு

  1. Wujiang Zhenze Xinmin Chemical Auxiliaries Factory: "Product name — 2-Aminophenol-4-(2-carboxy)sulfonanilide"[தொடர்பிழந்த இணைப்பு] Intermediates for Dyes and Pesticides — Products. (2006).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்போனானிலைடு&oldid=3243332" இலிருந்து மீள்விக்கப்பட்டது