அனிலின்
எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது. நச்சுத்தன்மை உள் ளது. அருவருக்கும் மணம். நீரில் கரையாது
அனிலின் (aniline), பீனைலமைன் (phenylamine) அல்லது அமினோபென்சீன் (aminobenzene) அல்லது தமிழில் அவுரியுருந்தி என்பது ஒரு நச்சு கரிம சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு C
6H
5NH
2. இது ஒரு அமினோ தொகுதியை இணைத்துள்ள ஒரு பினைல் தொகுதி கொண்ட சேர்மமாகும். அனிலின் வகைமாதிரிகள் யாவும் அரோமட்டிக் அமைன்களாகும். பாலியூரிதீன் மற்றும் பிற தொழிற்துறை வேதிப்பொருட்களின் முன்னோடிகள் தயாரிப்பில் பங்கேற்பதே இதன் முக்கிய பயன்பாடு எனலாம். மிகவும் கொந்தளிப்பான அமைன்கள் போல்வே அனிலினும் அழுகிய மீன் நாற்றம் கொண்டிருக்கிறது. உடனடியாக பற்றி எரியும் பண்பு கொண்டது. புகையும் சுடருடன் எரிகின்ற அரோமாட்டிக்கு கரிமச் சேர்மங்களின் பண்புடன் விளங்குகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
Phenylamine
| |||
வேறு பெயர்கள்
Aminobenzene
Benzenamine | |||
இனங்காட்டிகள் | |||
62-53-3 | |||
ChEBI | CHEBI:17296 | ||
ChEMBL | ChEMBL538 | ||
ChemSpider | 5889 | ||
DrugBank | DB06728 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C00292 | ||
| |||
UNII | SIR7XX2F1K | ||
பண்புகள் | |||
C6H5NH2 | |||
வாய்ப்பாட்டு எடை | 93.13 g/mol | ||
தோற்றம் | colorless to yellow liquid | ||
அடர்த்தி | 1.0217 g/mL, liquid | ||
உருகுநிலை | −6.3 °C (20.7 °F; 266.8 K) | ||
கொதிநிலை | 184.13 °C (363.43 °F; 457.28 K) | ||
3.6 g/100 mL at 20 °C | |||
காரத்தன்மை எண் (pKb) | 9.13 [1] | ||
பிசுக்குமை | 3.71 cP (3.71 mPa·s at 25 °C | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of combustion ΔcH |
-3394 kJ/mol | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | Toxic (T) Carc. Cat. 3 Muta. Cat. 3 Dangerous for the environment (N) | ||
R-சொற்றொடர்கள் | R23/24/25 R40 R41 R43 R48/23/24/25 R68 R50 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2) S26 S27 S36/37/39 S45 S46 S61 S63 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 70 °C (158 °F; 343 K) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
aromatic amines தொடர்புடையவை |
1-Naphthylamine 2-Naphthylamine | ||
தொடர்புடைய சேர்மங்கள் | Phenylhydrazine Nitrosobenzene Nitrobenzene | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Petrucci, Ralph H. General Chemistry: Principles and Modern Applications. Toronto, Ont.: Pearson Canada, 2011. 710. Print"