சல்மா ஷாகீன் பட்
சல்மா ஷாகீன் பட் (Salma Shaheen Butt) (பிறப்பு:1949 சனவரி 1) பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார் இவர் 2013 மே முதல் 2018 மே வரை பஞ்சாப் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்,
சல்மா ஷாகீன் பட் | |
---|---|
பஞ்சாபின் மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 29 மே 2013 – 31 மே 2018 | |
தொகுதி | பெண்களுக்கென ஒதுக்கப்பட்டத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1949 பாக்கித்தானியர் |
அரசியல் கட்சி | பாக்கித்தான் முழ்லின் லீக் (நவாஸ்) |
ஆரம்ப வாழ்க்கை
தொகுஇவர் 1949 சனவரி அன்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரமான குஜ்ரன்வாலாவில் பிறந்தார். [1]
அரசியல் வாழ்க்கை
தொகு2013 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்) வேட்பாளராக பஞ்சாப் மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] 1993இல் இசுலாமிய ஜனநாயகக் கூட்டணி கலைக்கப்பட்ட பின்னர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களால் இந்த கட்சி நிறுவப்பட்டது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Punjab Assembly". www.pap.gov.pk. Archived from the original on 13 June 2017. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
- ↑ "2013 election women seat notification" (PDF). ECP. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
- ↑ Haleem, Safia (2013). "The Struggle for Power" (google books). Culture Smart! Pakistan. London: Kuperard. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1857336788.