குஜ்ரன்வாலா
குஜ்ரன்வாலா (Gujranwala) (பஞ்சாபி, உருது: گوجرانوالا) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். சீக்கியப் பேரரசை நிறுவிய மகாராஜா ரஞ்சித் சிங், குஜ்ரன்வாலா நகரத்தில் பிறந்தவர். இந்நகரம் 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இது கராச்சி, பைசலாபாத் நகரங்களுக்கு அடுத்து,, அதிக தொழிற்சாலைகள் கொண்ட மூன்றாவது நகரம் ஆகும்.[3]
குஜ்ரன்வாலா
گوجرانوالا | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 32°9′24″N 74°11′24″E / 32.15667°N 74.19000°E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | [பஞ்சாப் |
மாவட்டம் | குஜ்ரன்வாலா |
நகரம் | குஜ்ரன்வாலா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,198 km2 (1,235 sq mi) |
ஏற்றம் | 231 m (758 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,38,243 |
குஜ்ரன்வாலா நகரம்: 73,940 : 2,027,001 குஜ்ரன்வாலா பாசறை: 137,302 | |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 52250 |
இடக் குறியீடு | 055 |
இணையதளம் | gujranwaladivision |
இதனருகே சியால்கோட் மற்றும் குஜராத், லாகூர் போன்ற தொழில் நகரங்கள் உள்ளது.[4][3]
பெயர்க் காரணம்
தொகுநாடோடி வாழ்க்கை மேற்கொண்டு ஆடு, மாடு மேய்க்கும் தொழில் உடைய குஜ்ஜர் இன மக்கள் இப்பிரதேசத்தில் அதிகமாக வாழ்ந்ததால் இந்நகரத்திற்கு குஜ்ஜரன்வாலா என பெயராயிற்று.[5][6]
போக்குவரத்து
தொகுஇருப்புப் பாதைகள்
தொகு1687 கிமீ நீளம் கொண்ட கராச்சி - பெசாவர் இருப்புப் பாதையில் குஜரன்வாலா நகரம் உள்ளது [7]
புவியியல்
தொகுபாகிஸ்தான் நாட்டின் பாஞ்சாப் மாநிலத்தின் வடக்கில் செனாப் ஆறு மற்றும் ராவி ஆறு]]களிடையே ரேச்னா சமவெளியில் குஜ்ரன்வாலா நகரம் உள்ளது. [8] கடல் மட்டத்திலிருந்து 226 மீட்டர் உயரத்தில் அமைந்த குஜ்ரன்வாலா நகரம், பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தெற்கே 80 கிமீ தொலைவில் உள்ளது. குஜ்ரன்வாலா நகரத்திற்கு தெற்கே குஜராத் நகரம் மற்றும் சியால்கோட் நகரங்கள் உள்ளது.
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், குஜ்ரன்வாலா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 19.1 (66.4) |
22.1 (71.8) |
27.4 (81.3) |
33.7 (92.7) |
39.0 (102.2) |
40.8 (105.4) |
36.1 (97) |
34.6 (94.3) |
35.0 (95) |
33.0 (91.4) |
27.0 (80.6) |
21.2 (70.2) |
30.75 (87.35) |
தினசரி சராசரி °C (°F) | 12.2 (54) |
15.0 (59) |
20.3 (68.5) |
26.0 (78.8) |
31.0 (87.8) |
33.8 (92.8) |
31.4 (88.5) |
30.2 (86.4) |
29.5 (85.1) |
25.4 (77.7) |
18.6 (65.5) |
13.4 (56.1) |
23.9 (75.02) |
தாழ் சராசரி °C (°F) | 5.3 (41.5) |
8.0 (46.4) |
13.3 (55.9) |
18.4 (65.1) |
23.1 (73.6) |
26.9 (80.4) |
26.7 (80.1) |
25.9 (78.6) |
24.0 (75.2) |
17.8 (64) |
10.3 (50.5) |
5.7 (42.3) |
17.12 (62.81) |
பொழிவு mm (inches) | 31 (1.22) |
30 (1.18) |
29 (1.14) |
18 (0.71) |
19 (0.75) |
46 (1.81) |
147 (5.79) |
168 (6.61) |
65 (2.56) |
9 (0.35) |
5 (0.2) |
14 (0.55) |
581 (22.87) |
ஆதாரம்: Climate-Data.org, altitude: 225m[9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Complaint Management System: Municipal Corporation, Gujranwala". The Urban Unit, Planning & Development (Punjab). Archived from the original on 2018-04-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
- ↑ "POPULATION AND HOUSEHOLD DETAIL FROM BLOCK TO DISTRICT LEVEL: PUNJAB" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics. Archived from the original (PDF) on 2018-05-08. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
- ↑ 3.0 3.1 Naz, Neelum. "Historical Perspective of Urban Development of Gujranwala". Dept. of Architecture, UET, Lahore. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.
- ↑ Mehmood, Mirza, Faisal; Ali, Jaffri, Atif; Saim, Hashmi, Muhammad (2014-04-21). An assessment of industrial employment skill gaps among university graduates: In the Gujrat-Sialkot-Gujranwala industrial cluster, Pakistan (in ஆங்கிலம்). Intl Food Policy Res Inst. p. 2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Gujrānwāla Town – Imperial Gazetteer of India, v. 12, p. 363.
- ↑ Ramesh Chandra Majumdar; Bhāratīya Itihāsa Samiti (1954). The History and Culture of the Indian People: The classical age. G. Allen & Unwin. p. 64.
.
- ↑ "Pakistan to get Chinese funds for upgrading rail links, building pipeline". Hindustan Times. 10 June 2016. http://www.hindustantimes.com/world/pakistan-to-get-chinese-funds-for-upgrading-rail-links-building-pipeline/story-pI5fBFrrL6tEuJRe0m3v2O.html. பார்த்த நாள்: 9 August 2016. "The project is planned to be completed in two phases in five years by 2021. The first phase will be completed by December 2017 and the second by 2021."
- ↑ Ball, W.E. (1874). Report on the Revision of the Land Revenue Settlement of the Gujranwala District. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.
- ↑ "Climate: Gujranwala – Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 7 September 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Gujranwala Chamber of Commerce & Industry
- "Gujranwala". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 12. (1911).