சல்லீ பாலியுனாசு
சல்லீ உலூயிசு பாலியுனாசு (Sallie Louise Baliunas) (பிறப்பு: பிப்ரவரி 23, 1953)[1] ஓர் ஓய்வுபெற்ற வானியற்பியலாளர் ஆவார். இவர் முன்பு ஆர்வாடு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிந்தார். இடையில் இவர் மவுண்ட் வில்சன் வான்காணக துணை இயக்குநராகவும் இருந்துள்ளார்.
சல்லீ எல். பாலியுனாசு | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 23, 1953 நியூயார்க் மாநகரம், ஐக்கிய அமெரிக்கா |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | மவுண்ட் வில்சன் வான்காணகம், ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் | வில்லியனோவா பல்கலைக்கழகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம்]] |
ஆய்வேடு | இலேம்டா ஆந்திரமேடாவும் பிற பிந்தையவகை விண்மீன்களின் வண்னக்கோள ஒளியியல், புற ஊதாக் கதிர் ஆய்வுகள் (1980) |
ஆய்வு நெறியாளர் | ஆந்திரியா துப்ரீ |
விருதுகள் | போக் பரிசு (1988), வானியலுக்கான நியூட்டன் இலேசி பியர்சு பரிசு (1988) |
இளமையும் கலவியும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lightman, Alan (1994). Time for the stars: astronomy in the 1990s. Grand Central Publishing. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0446670243. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.
வெளி இனைப்புகள்
தொகு- Baliunas page at Harvardபரணிடப்பட்டது 2010-06-23 at the வந்தவழி இயந்திரம்
- Google Scholar: Sallie Baliunas
- Testimony of March 13, 2002 by Dr Sallie Baliunas provided to the Senate, from the SEPP site பரணிடப்பட்டது 2003-02-25 at the வந்தவழி இயந்திரம், or direct.
- work bio at Centro Internacional de Investigación Científica
- Links to select works பரணிடப்பட்டது 2007-05-01 at the வந்தவழி இயந்திரம் - compiled by the Marshall Institute
- "Sallie Baliunas, the Global Warming Debate, and Think Tank Scholarship" at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது நவம்பர் 1, 2007) by Olivia Koski, 11/2007
- Interview with Baliunas in Reason, Oct. 1998