சவற சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சவற சட்டமன்றத் தொகுதி Chavara (State Assembly constituency) கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1]
தேர்தல் வரலாறு
தொகுதிருவாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு வித்தியாசம் | சான்றுகள் |
---|---|---|---|---|
1951 | என். சிறிகாந்தன் நாயர் | புரட்சிகர சோசலிசக் கட்சி | 8,181 | [2] |
1954 | பேபி ஜான் | புரட்சிகர சோசலிசக் கட்சி | 2,175 | [3] |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
- ↑ "Election to the Travancore-Cochin Legislative Assembly-1951 and to the Madras Assembly Constituencies in the Malabar Area". Government of Kerala. p. 37. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
- ↑ "Statistical Report on General Election, 1954 to the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. p. 37. Archived from the original (PDF) on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.