சவலை ராமசாமி முதலியார்

சவலை ராமசாமி முதலியார் (1840–1911) ஒரு இந்திய அரசியல்வாதி, இருமொழி பேச்சாளர், கொடையாளர், இந்திய தேசிய காங்கிரஸின் ஆரம்ப காலத் தலைவர்.

ராஜா சர்
சவலை ராமசாமி முதலியார்
K.C.I.E
Raja Sir Ramaswamy Mudaliar Kt.C.I.E.jpg
ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் [1]
நகராட்சி ஆணையர், சென்னை - 1877

துணைத் தலைவர், மதுராஸ் மஹாஜன சபா

மெட்ராஸின் ஷெரிப் - 1886, 1887, 1905

சுகுண விலாஸ் சபாவின் முதல் தலைவர்

Committee member of Indian Famine Charitable Relief Fund - 1897

தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 13, 1840(1840-10-13)
புதுச்சேரி
இறப்பு (1911-03-06)6 மார்ச்சு 1911
சென்னை
வாழ்க்கை துணைவர்(கள்) இராணி தையல்நாயகி அம்மாள், ஜானகி அம்மாள்

மேற்கோள்கள்தொகு

  1. "Raja Sir Ramaswamy Mudaliar Kt.C.I.E".