சவாரி இயந்திரன்

ஒட்டகம் ஓட்டும் சவாரி இயந்திரன்

பொதுவாக ஒட்டக ஓட்டப் பந்தயத்தில் மனித ஓட்டுநருக்கு(சிறுவர்களுக்கு) மாற்றாக சவாரி இயந்திரன் பயன்படுத்தப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு முதலில் கத்தரில் உருவாக்கப்பட்ட சவாரி இயந்திரன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, மற்றும் பஹ்ரைன் ஒட்டகம் பந்தய வழக்கில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாரி_இயந்திரன்&oldid=3893844" இலிருந்து மீள்விக்கப்பட்டது