சவாலுக்கு சவால்
சவாலுக்கு சவால் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் திலகம் நாராயணசாமி ஆவார்.
சவாலுக்கு சவால் | |
---|---|
இயக்கம் | எச். எஸ். வேணு |
தயாரிப்பு | சோமு மகா கணபதி பிக்சர்ஸ் மகேஸ்வரி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் விஜயலலிதா |
வெளியீடு | பெப்ரவரி 18, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 3987 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |