சவிதா பாபி

பாலுணர்வுக் கிளர்ச்சியக வரைச்சித்திரப் புத்தகக் கதாப்பாத்திரம்


சவிதா பாபி (Savita Bhabhi; தமிழில்: சவிதா அண்ணி) என்பவர் இந்திய பாலுணர்வுக் கிளர்ச்சியக வரைச்சித்திர புத்தகம் ஆகும். [1] வட இந்திய இல்லறத்தரசிகளை பொதுவாக அழைக்கும் அண்ணி என்ற உறவு நிலையை குறிக்கும் பாபி என்ற சொல் இந்தக் கதையில் வரும் சவிதா என்ற கதாப்பாத்தரத்துடன் இணைந்து வழங்கப்பட்டது. இல்லரத்தரசியான சவிதா தனது கணவர் அசோக் இல்லறவாழ்வில் ஆர்வம் காட்டாமையினால் தவறான வழியை தேர்ந்தெடுப்பதாக கதை சித்தரிக்கிறது.

சவிதா பாபி
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்கிர்டூ
கதை தகவல்கள்
முழுப் பெயர்சவிதா*
பங்காளர்கள்அசோக்

கதாப்பாத்திரங்கள்

தொகு
  • சவிதா
  • அசோக்
  • வருண் வர்மா
  • சோபா
  • வேதாந்
  • கரன் ஓப்ராய்
  • ராஜிவ் மிஸ்ரா

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. Nelson, Dean (6 March 2011). "India's cartoon porn star to become Bollywood film". The Telegraph UK (London). http://www.telegraph.co.uk/culture/film/bollywood/8364657/Indias-cartoon-porn-star-to-become-Bollywood-film.html. பார்த்த நாள்: 3 October 2011. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவிதா_பாபி&oldid=4049966" இலிருந்து மீள்விக்கப்பட்டது