சவிதா புனியா

சவிதா புனியா (Savita Punia) (பிறப்பு: 11 ஜூன் 1990)ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் ஆரியானாவைச் சேர்ந்தவர். இவர் கோல்காப்பாலராக ஆடுகிரார். இவர் பிரேசிலில் நடக்கும் 2016 இரிய்ப்ப் ஒலிம்பிக்கில் 36 ஆண்டுகளுக்குப் பிறகான இந்தியாவின் போட்டியில் கோல்காப்பாளராக விளையாட தேர்வாகியுள்ளார். இவர் 105 உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்.[1]

சவிதா புனியா

மேற்கோள்கள்

தொகு
  1. "Hockey India - Savita". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவிதா_புனியா&oldid=3553184" இலிருந்து மீள்விக்கப்பட்டது